புதன், 1 டிசம்பர், 2010

வெகுவிரைவில்...!

கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் அவர்களால் ஈழத்துத் தமிழ் வாரப் பத்திரிகைகளில் தொடராக எழுதப்பட்ட, இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பற்றிய (தொகுப்புத்) தொடர் - “இவர்கள் நம்மவர்கள்” எனும் இவ்வலைப்பூவில் தொடராக உலா வரவுள்ளன. இணைந்திருங்கள்! உங்கள் மேலான கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

1 கருத்து:

  1. நல்லதோர் முயற்சி...... தங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்......ஜெ.

    பதிலளிநீக்கு